Types of Documents Registered in India


Types of Documents in India:

1.Sale deed
2.Construction agreement deed
3.Mortgage without possession deed
4.Mortgage with Possession deed
5.Deposit Of Title Deeds
6.(General) Power of Attorney deed
7.Settlement deed
8.Partition deed
9.Release deed
10.Deed of Receipt
11.Sale agreement deed
12.Gift deed
13.Lease deed
14.Exchange Deed
15.Will deed
16.Rectification deed
17.Ratification deed
18.Conveyance in favor of Mortgage deed
19.(Special) Power of Attorney deed
20.Further Charge Mortgage Without Possession Deed
21.Further Charge Mortgage With Possession Deed
22.Revocation of Settlement deed
23.Promissory Note
24.Will Cancellation deed
25.Cancellation Deed
26.Partnership deed
27.Trust deed
28.Adoption deed
29.Dissolution of Partnership deed

Document Type in Tamil :

1.விற்பனை ஆவணம்/ கிரைய ஆவணம்
2.கட்டுமான உடன்படிக்கை ஆவணம்
3.அடைமான ஆவணம் / ஈடு ஆவணம் / சுவாதீனமில்லாத அடைமான ஆவணம்
4.ஒத்தி/ சுவாதீனத்துடன் கூடிய அடைமானம்
5.உரிமை ஆவணங்களின் ஒப்படைப்பு ஆவணம்
6.(பொது) அதிகார ஆவணம்
7.ஏற்பாடு/ செட்டில்மெண்டு ஆவணம்
8.பாகப்பிரிவினை ஆவணம்
9.விடுதலை ஆவணம்
10.இரசீது ஆவணம்
11.கிரைய உடன்படிக்கை ஆவணம்
12.தான ஆவணம்
13.குத்தகை ஆவணம்
14.பரிவர்த்தனை ஆவணம்
15.உயில் ஆவணம்
16.பிழைத்திருத்தல் ஆவணம்
17.சம்மத ஆவணம்
18.முன் அடமானதாரருக்குக் கிரையம்
19.(தனி) அதிகார ஆவணம்
20.சுவாதீனமில்லாத மேல் அடைமான ஆவணம்
21.சுவாதீனத்துடன் கூடிய மேல் அடைமான ஆவணம்  / மேல் ஒத்தி ஆவணம்
22.ஏற்பாடு/ செட்டில்மெண்டு ரத்து ஆவணம்
23.கடன் ஒப்புச் சீட்டு
24.உயில் ரத்து ஆவணம்
25.ரத்து ஆவணம்
26.கூட்டுப்பங்கு ஆவணம்
27.பொறுப்பு / டிரஸ்டு ஆவணம்
28.சுவீகார ஆவணம்/தத்து ஆவணம்
29.கூட்டுப்பங்கு கலைப்பு ஆவணம்

Official TN Website:

Post a Comment

0 Comments